இந்த பாடலை தரவிறக்கம் செய்ய,
கீழுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்தி செல்லும் ஐயா
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்தி செல்லும் ஐயா
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
கவலை கண்ணீர் மறக்கனும்
கர்த்தரையே நோக்கனும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
கவலை கண்ணீர் மறக்கனும்
கர்த்தரையே நோக்கனும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கனும்
நன்றியோடு துதிக்கனும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கனும்
நன்றியோடு துதிக்கனும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கனைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கனைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
எங்கு செல்ல வேண்டும்
என்ன செல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
எங்கு செல்ல வேண்டும்
என்ன செல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21