ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Tuesday, 14 January 2014

வாலிபர்களுக்கு ஒரு அழகிய கிறிஸ்தவ பாடல்

அன்பான வாலிப தோழர்களுக்கு, இந்த பாடல் ஒரு பரிசு.
இலவசமாக தரவிறக்கம் செய்து, கேட்டு மகிழுங்கள்.
உன் வாலிப நாட்களில் கர்த்தரை தேடு.



பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரய்யா
மனிதனை மீட்கவே
பரலோகம் திற‌க்கவே
சிலுவையை சுமந்தாரய்யா

பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரய்யா
மனிதனை மீட்கவே
பரலோகம் திற‌க்கவே
சிலுவையை சுமந்தாரய்யா

கண்ணீரை துடைத்தாரய்யா
சந்தோசம் தந்தாரய்யா

கண்ணீரை துடைத்தாரய்யா
சந்தோசம் தந்தாரய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தங்கத்த கேட்கவில்ல
வைரத்த கேட்கவில்ல‌
உள்ளத்த கேட்டாரய்யா
ஆஸ்தியை கேட்கவில்ல‌
அந்தஸ்தை கேட்கவில்ல‌
உள்ளத்த கேட்டாரய்யா

தங்கத்த கேட்கவில்ல
வைரத்த கேட்கவில்ல‌
உள்ளத்த கேட்டாரய்யா
ஆஸ்தியை கேட்கவில்ல‌
அந்தஸ்தை கேட்கவில்ல‌
உள்ளத்த கேட்டாரய்யா

நான் தேடி போகவில்ல‌
என்ன தேடி வந்தாரய்யா

நான் தேடி போகவில்ல‌
என்ன தேடி வந்தாரய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
நண்பன் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
நண்பன் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்

கரம்பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்

கரம்பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21