ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Friday, 3 January 2014

உங்கள் கணினித் திரையை இந்த படங்களால் அலங்கரிங்க...

இலவச கிறிஸ்தவ வால்பேப்பர்கள்
(படங்களை பெரிதாக்க கிளிக் செய்யவும்)

இந்த வால்பேப்பர்களை உங்களது திரையில் பதித்து கொள்ளுங்கள். தேவ வார்த்தையை நினைவில் கொள்ள, அவரது அன்பை ருசிக்க உதவியாக இருக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.



No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21